top of page

தமிழ் வழிகாட்டி

எளிமையான முறையில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

சமீபத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி தமிழ் கற்க வழிகள் குறைந்துக்கொண்டே வருகிறது. இந்த இணையதளம் மூலம் மாணவர்களால்  பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி தமிழ் கற்க முடியும். செம்மொழியான தமிழ் மொழியை முதல் மொழியாக மாணவர்கள் பார்க்கும் வண்ணம் இந்த இணையதளம் வாழ்க்கைக்கும் தேர்வுகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழும். வழக்கமாக இது போன்ற தளங்களிளும் புத்தகங்களிளும் காணப்படும் தொகுப்பைக்காட்டிலும் மாறுபட்ட கருத்துகளைச் சேர்த்து தொகுத்திருப்பது இந்த இணையத்தளத்தின் தனிச்சிறப்பு.

CONTACT

Thanks for submitting!

Girls Studying
Search
Check back soon
Once posts are published, you’ll see them here.

©2021 by தமிழ் வழிகாட்டி

bottom of page